கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். AGRI
INTEX பற்றி முன்பு கூறி இருக்கிறேன். அதே போல இந்த வார
இறுதியில் இங்கு கோவையில் VIJAYA FAIR GROUND-ல் விவசாய
கண்காட்சி ஓன்று நடைபெற இருக்கிறது. விவசாய மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான ஒரு
கண்காட்சி. இந்த வாரம் 5,6,7 மற்றும் 8-ம்
தேதிகளில். முடிந்தால் போய் பாருங்கள்.
Website : http://www.agriandhortitech.com/
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5109.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கு நன்றி தனபாலன் அவர்களே. நீங்கள் கூறிய பிறகு நானும் போய் பார்த்தேன். என் அறிமுகத்தை பார்த்து சந்தோசம்.
Deleteவணக்கம். இன்று வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம் கண்டு வந்தேன். தோட்டம் அழகாக இருக்கின்றது.
ReplyDeleteவலைச்சர அறிமுகம்.
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_5109.html
தகவலுக்கு நன்றி துரை. நானும் அந்த வலைசரம் போய் பார்த்தேன்.
Deleteதகவல் பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5109.html
நன்றி ராஜேஸ்வரி அவர்களே :-)
Deleteவீட்டுத் தோட்டத்தின் மேல் இருக்கும் மிதமிஞ்சிய ஆசை காரணமாய் உங்களின் ஏப்ரல் 2012 பதிவிலிருந்து இன்று வரை அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டேன்...கண்ணுக்குள்ளேயே நிற்கிறது... உங்களைப் போல்தான் எந்த தோட்டம் குறித்த கண்காட்சியையும் தவறவிட்டதில்லை... காலிபிளவர் முதல் எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டேன்...(வரலைன்றது வேற விஷயம்)...இடம் எனக்கு குறைவுதான்...இப்போதான் மாடித்தோட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.... பாலாக் கீரை அருமையா வரும் எப்போதும் ஏமாற்றாது... உங்க குறிப்புகளைத் தொடருங்கள் எனக்கும் உபயோகமாக இருக்கும்..நன்றி ..வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி எழில். உங்கள் மாடி தோட்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள். நானும் இப்போது தான் களத்தில் இறங்குகிறேன் (மாடி தோட்டம்). எனக்கு தெரிந்தவைகளை, முயற்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் உங்கள் முயற்சிகளை பகிர்ந்து கொள்ளுங்க. தொடர்ந்து பதிவுகளை படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Delete