எனது இரண்டாவது வீடியோ பதிவு. வளர்ப்பு ஊடகம் தயார் செய்து பைகள்
எல்லாம் ரெடியானதும் அடுத்தது விதைப்பது தான். அதை பற்றி இந்த பதிவில்
பார்க்கலாம். நர்சரி ட்ரே பற்றி ஏற்கனவே இந்த பதிவுவில் எழுதி இருந்தேன். மேலும்
சில தகவல்கள் சேர்த்து, செய்முறை விளக்கத்தோடு இந்த வீடியோ பதிவை கொடுக்கிறேன்.
Youtube URL : https://youtu.be/vWB5v8U9qPQ