tag:blogger.com,1999:blog-5099876759224861615.post8889707229856036241..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: தோட்ட உலா – டிசம்பர் 2013சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-52094701199016870252014-01-22T17:04:54.229-08:002014-01-22T17:04:54.229-08:00நன்றி மாதேவி அவர்களே நன்றி மாதேவி அவர்களே சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-23285668586956193482014-01-22T17:03:57.496-08:002014-01-22T17:03:57.496-08:00நன்றி ஆசியா அவர்களே நன்றி ஆசியா அவர்களே சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-73393557917877448222014-01-22T17:03:33.583-08:002014-01-22T17:03:33.583-08:00நன்றி வைதேகி அவர்களே. தேங்காய் மட்டை/நார் பயன் படு...நன்றி வைதேகி அவர்களே. தேங்காய் மட்டை/நார் பயன் படுத்த கூடாது. வெறும் அந்த தூளை தான் பயன் படுத்த வேண்டும். என்னுடைய அடுத்த பதிவில் எழுதி இருக்கிறேன். பாருங்கள்.

சம்பங்கி கிழங்கு பற்றி எனக்கு தெரியவில்லை. இங்கே விசாரித்து பார்க்கிறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-31059434655596570832014-01-04T04:09:47.324-08:002014-01-04T04:09:47.324-08:00வலைச்சரம் அறிமுகம் வாழ்த்துகள்! வலைச்சரம் அறிமுகம் வாழ்த்துகள்! மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-70573729424061100462014-01-03T22:19:33.727-08:002014-01-03T22:19:33.727-08:00வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-5433450728567700572014-01-03T22:19:32.349-08:002014-01-03T22:19:32.349-08:00வலைச்சரம் மூலம் இந்த வலைப்பூ இன்று அறிந்தேன்.அருமை...வலைச்சரம் மூலம் இந்த வலைப்பூ இன்று அறிந்தேன்.அருமையான பணி. .பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-65511019359972334802014-01-02T22:55:49.277-08:002014-01-02T22:55:49.277-08:00உங்கள் திட்டமிடல் நன்றாக உள்ளது. நானும் காப்பி அடி...உங்கள் திட்டமிடல் நன்றாக உள்ளது. நானும் காப்பி அடித்துவிட்டேன். இங்கே எங்கள் ஊரில் (யாழ்பாணம்) நிறைய பேர் தேங்காய் மட்டைகளையும் நார்களையும் சும்மா மண்ணில் உக்கவிட்டு விடுவார்கள். அதை நீங்கள் கூறியது போல செடி வளர்க்க பயன்படுத்தலாம். தகவலுக்கு நன்றி. கிழங்கு வகை பூக்களில் என்னை கவர்ந்தது சம்பங்கி. இங்கே இலங்கையில் நான் தேடாத இடமில்லை. ஒரு இடத்திலும் கிழங்கு வாங்க முடியவில்லை. யாரவது இதனை கூரியர் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப முடியுமா??? Anonymoushttps://www.blogger.com/profile/05052638340676979746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-60566057474756259572013-12-31T23:12:16.284-08:002013-12-31T23:12:16.284-08:00இங்கே ஐந்து கிலோ ப்ளாக் 45 ரூபாயில் இருந்து 100 வர...இங்கே ஐந்து கிலோ ப்ளாக் 45 ரூபாயில் இருந்து 100 வரை சொல்கிறார்கள். அடுத்த பதிவில் விவரமாக எழுதுகிறேன்.

ஆமாம். கீழே இடம் இருந்தால் மரங்களை வளர்த்து விட்டு மாடியில் காய்கறிகளை வளர்க்கலாம். முதல் முயற்சி எப்படி வருகிறதென்று பார்ப்போம். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-65585664238190765252013-12-31T23:10:00.287-08:002013-12-31T23:10:00.287-08:00நன்றி ப்ரியா அவர்களே. உங்க வீட்டிலும் முதலில் ஒரு ...நன்றி ப்ரியா அவர்களே. உங்க வீட்டிலும் முதலில் ஒரு நெல்லி தானா. அப்போ எங்க வீட்டிலும் அடுத்த முறை நிறைய காய்க்கும். தகவலுக்கு நன்றி :-)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-58886394739905973542013-12-31T07:33:43.743-08:002013-12-31T07:33:43.743-08:00நன்றி தனபாலன். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக...நன்றி தனபாலன். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களை பகிர்த்து கொள்வதற்கும் நன்றி. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-4796480851672071692013-12-31T07:33:01.107-08:002013-12-31T07:33:01.107-08:00நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே. இனிய புத்தாண்டு வாழ்த்...நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-57751236329888697662013-12-31T05:31:59.877-08:002013-12-31T05:31:59.877-08:00coirpith block எவ்வளவு ரூவாய்க்கு விக்கிறார்கள் கோ...coirpith block எவ்வளவு ரூவாய்க்கு விக்கிறார்கள் கோவையில்? எத்தனை கிலோ? அங்கே கண்டிப்பா மலிவாத்தான் இருக்கும்? தேங்காநார் பாதி மண்பாதின்னு கீரைவகை போடலாம் மாடியில்.அதே கலவையாக கிழங்குகளும் போட்டுட்டா கீழே உள்ள இடத்தில் மற்ற மரங்களுக்கு இடம் கிடைச்சிருமே...நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-64436681042569762722013-12-31T01:51:10.632-08:002013-12-31T01:51:10.632-08:00மிக அழகான அருமையான திட்டங்கள். வாழ்த்துக்கள். எங்க...மிக அழகான அருமையான திட்டங்கள். வாழ்த்துக்கள். எங்க வீட்டு நெல்லி மரமும் இப்படித்தான் ஒரு காய் காய்த்து,பின் அடுத்த வருடம் நிறைய காய்கள் காய்த்தது.
உங்க திட்டங்கள் அடுத்த வருடம் நன்றாக நிறைவேற என் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-64852690619198516012013-12-30T19:40:21.453-08:002013-12-30T19:40:21.453-08:00வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல...வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-54449260536509952082013-12-30T19:22:11.243-08:002013-12-30T19:22:11.243-08:00பயனுள்ள பசுமை பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
மனம் கன...பயனுள்ள பசுமை பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com