tag:blogger.com,1999:blog-5099876759224861615.post6653806322865859598..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: வீட்டுத் தோட்டம் பயிற்சி வகுப்புகள் – ஒரு பார்வைசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-6772282474214203312016-02-15T16:44:39.773-08:002016-02-15T16:44:39.773-08:00அந்த அளவுக்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை சகோதரி.....அந்த அளவுக்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை சகோதரி.. இந்த பூச்சிக் கொல்லி ஏரியா இன்னும் நேரம் செலவிட வேண்டும்..அதன் பிறகு தான் ஓரளவுக்கு எனக்கும் தோட்டம் பற்றி தெரியும் என்று சொல்ல முடியும் :))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-42293086067193773342016-02-15T16:43:22.047-08:002016-02-15T16:43:22.047-08:00பயிற்சி வகுப்புகள் காயல்பட்டினம் வரை வந்து விட்டதா...பயிற்சி வகுப்புகள் காயல்பட்டினம் வரை வந்து விட்டதா.. அடடா.. Rs.20 fee தானா..அது தான் நம்ம ஊரு. நான் இங்கே Rs.750 கொடுத்து முன்பு ஒன்று அட்டென்ட் பண்ணினேன். பூச்சிக் கொல்லி பற்றி ஏதும் கூறினார்களா?.. பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுக்கும் பயன்படட்டும்.. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-58107669818085739432016-02-11T17:29:25.060-08:002016-02-11T17:29:25.060-08:00Anna. நீங்கள் மாடித்தோட்டம் பற்றி ஒரு புக் எழுதுங...Anna. நீங்கள் மாடித்தோட்டம் பற்றி ஒரு புக் எழுதுங்களேன் Pls with ur experience n amazing photography! It l b so useful for all ur fans like me.pls try anna!Sankarihttps://www.blogger.com/profile/11649549165936419692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-32803299584366350772016-02-11T17:26:10.376-08:002016-02-11T17:26:10.376-08:00Anna i attended a class in kayalpatnam last week.i...Anna i attended a class in kayalpatnam last week.it was really useful.only 20rs for registration fee but they gave some country seeds for that 20rs.had a superb aval payasam n sprouted green gram as snacks.they had some books for sale n organic products with reasonable price.totally it was good thanks to the efforts of kpm brothers. Sankarihttps://www.blogger.com/profile/11649549165936419692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-30833571087995357872014-03-15T02:26:12.835-07:002014-03-15T02:26:12.835-07:00எல்லா பயிற்சி வகுப்புகளும் அப்படி அல்ல. தமிழ்நாடு ...எல்லா பயிற்சி வகுப்புகளும் அப்படி அல்ல. தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், அண்ணா நகரில் இருக்கிறது. மாதம் ஒருமுறை வீட்டுத் தோட்ட பயிற்சி நடத்துகிறார்கள். கட்டணம் 400 ரூபாய்தான். மேலும் தகவலுக்கு-044-26263484 அல்லது http://thalaivazhaivirundhu.blogspot.in/2013/08/3.html The Offshoot ஆழ்வார்பேட்டையில் நடத்தும் இலவச பயிற்சிக்கும் செல்லலாம்-9791088189 http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/02/workshop-on-organic-terrace-gardening.htmlTraditional Food Bloghttps://www.blogger.com/profile/01308085924571391734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-2780410654696740252014-02-22T06:59:59.196-08:002014-02-22T06:59:59.196-08:00Mr. Thangavel,
Can you give me the details of R.S....Mr. Thangavel,
Can you give me the details of R.S.Narayanan's terrace garden book I need to buy. Anonymoushttps://www.blogger.com/profile/07577558619783483974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-3776372401704764242014-02-21T15:57:48.090-08:002014-02-21T15:57:48.090-08:00கனஜீவாமிர்தம்,
முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி
...கனஜீவாமிர்தம்,
முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி
வேம்பு புங்கன் கரைசல்
மீன் அமினோ கரைசல்
பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
சுக்கு அஸ்திரா
நீம் அஸ்திரா
Archae பாக்டீரியா கரைசல்
தேமோர் கரைசல்
அரப்பு மோர் கரைசல்
பழக்காடி கரைசல்
பஞ்சகாவ்யாKrishnamoorthyhttps://www.blogger.com/profile/10978984920773294158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-77071851079147793992014-02-18T20:10:04.582-08:002014-02-18T20:10:04.582-08:00"Humic Acid, VAM என்று ஏதேதோ பற்றி மூச்சு முட..."Humic Acid, VAM என்று ஏதேதோ பற்றி மூச்சு முட்ட அரைமணி நேரம் பாடம் எடுக்கிறார்கள். முதல் முறை தோட்டம் போட ஏதும் விவரம் கிடைக்குமா என்று வரும் மக்கள் கூட்டத்திற்கு Humic Acid, Hydroponics பற்றி சொல்லி என்ன ஆக போகிறது? "

சரியா சொன்னீங்க. இது போல புரியாததை கூறி கொஞ்ச நஞ்ச ஆர்வத்தையும் இவர்கள் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள் :-(கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-63407065029314292542014-02-07T17:22:36.725-08:002014-02-07T17:22:36.725-08:00வந்தவர்கள் எல்லோருமே வேறு வழி இல்லாமல் தான் அமர்ந்...வந்தவர்கள் எல்லோருமே வேறு வழி இல்லாமல் தான் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுடைய Time Management-ஐயும கற்று கொடுக்க வேண்டும் என்ற உணர்வையும் பார்த்து புல்லரித்து போயிற்று. நாம் நண்பர்கள் சேர்ந்து திரட்டும் விவரங்களை பகிர்ந்து கொண்டாலே நமக்கு போதும். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-86421481798428795172014-02-07T17:13:59.240-08:002014-02-07T17:13:59.240-08:00பாபிலோன் தோட்டமாக்க திட்டமா :-) . எளிது தான். ஆனால...பாபிலோன் தோட்டமாக்க திட்டமா :-) . எளிது தான். ஆனால் நாமே கற்றுக்கொண்டு எளிதாய் செய்யலாம். கொஞ்சம் அடிப்படை தெரிந்தால், நீங்களே நிறைய கற்று கொள்ளலாம். உங்கள் மாடி தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-34064714857458704182014-02-07T17:11:56.673-08:002014-02-07T17:11:56.673-08:00பணம் செய்யலாம். யாரும் இலவச சமூக சேவை செய்ய வேண்டி...பணம் செய்யலாம். யாரும் இலவச சமூக சேவை செய்ய வேண்டியதில்லை. ஆனால் வருபவர்கள் என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்று கூட புரியாத மாதிரி நடிக்க தேவை இல்லை. முடிந்த அளவுக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா. அது தான் என் ஆதங்கம். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-1171432327525856992014-02-07T17:10:04.929-08:002014-02-07T17:10:04.929-08:00நல்லது தங்கவேல். புத்தகம் மூலமாக, இணையம் மூலமாக நி...நல்லது தங்கவேல். புத்தகம் மூலமாக, இணையம் மூலமாக நிறைய தகவல் தெரிந்து நாமே முயற்சி செய்து கற்று கொள்ளலாம். நீங்கள் கற்று கொண்டதை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-37219866269017004212014-02-07T17:08:16.679-08:002014-02-07T17:08:16.679-08:00ஆமாம் டீச்சர். இங்கே கோவையில் அப்படி தான் நடக்கிறத...ஆமாம் டீச்சர். இங்கே கோவையில் அப்படி தான் நடக்கிறது. சென்னையில் நண்பர்கள் சிலர் கலந்து கொண்ட பயிற்சியில் நீங்கள் கூறியிருப்பது போல நிறைய விவரங்கள் கொண்ட கையேடு கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சென்னையை சுற்றி என்ன பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று.

இங்கே கோவையில் இப்படி தான் இருக்கிறது. பார்க்கலாம். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-42939484738620138552014-02-07T17:05:34.152-08:002014-02-07T17:05:34.152-08:00நன்றி ரூபன் நன்றி ரூபன் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-13782422127106356372014-02-07T01:09:32.411-08:002014-02-07T01:09:32.411-08:00முற்றிலும் உண்மை சிவா ஸார் நானும் இதே தான் நினைத்த...முற்றிலும் உண்மை சிவா ஸார் நானும் இதே தான் நினைத்தேன் , பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே வீட்டு தோட்டத்தின் அவசியத்தை உணர்தததால் தான் பயிற்சிக்கு வந்துள்ளார்கள் அவர்களுக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் சொல்லித்தரவேண்டும், மிக எளிதாக வீட்டிலேயே எப்படி காய்கறி கழிவுகளிலிருந்து காஂபொஸ்ட் தாயார் செய்வது, எந்த காய்கறிகளை சுலபமாய் வளர்க்க முடியும், எந்த காய் எந்த மாதத்தில் விதைக்க வேண்டும், எவற்றையெல்லாம் நடவு செய்ய வேண்டும் இது போன்ற மிக முக்கிய அடிப்படை தகவல்கள் எதுவுமே இந்த பயிற்சியில் சொல்லித்தரவில்லை என்பது வேதனையான விசயம் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/10546369358941770255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-56953259905685279322014-02-06T23:38:31.323-08:002014-02-06T23:38:31.323-08:00இப்படி ஒரு கிளாசில் சேர்ந்து என் பால்கனியை பாபிலோ...இப்படி ஒரு கிளாசில் சேர்ந்து என் பால்கனியை பாபிலோன் தொங்கும் தோட்டமாக ஆக்கலாம் என நினைத்தேன் . நல்ல வேளை என் பர்ஸ் இளைக்கவில்லை
நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-35578708224098160252014-02-06T23:37:57.119-08:002014-02-06T23:37:57.119-08:00இப்படி ஒரு கிளாசில் சேர்ந்து என் பால்கனியை பாபிலோ...இப்படி ஒரு கிளாசில் சேர்ந்து என் பால்கனியை பாபிலோன் தொங்கும் தோட்டமாக ஆக்கலாம் என நினைத்தேன் . நல்ல வேளை என் பர்ஸ் இளைக்கவில்லை
நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-39575064453738824612014-02-06T21:56:57.755-08:002014-02-06T21:56:57.755-08:00நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை...
பணம் ஒன...நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை...

பணம் ஒன்றே குறிக்கோள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-88923568305928604362014-02-06T21:02:29.391-08:002014-02-06T21:02:29.391-08:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவா. நான் இதுவரை எந்த...நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவா. நான் இதுவரை எந்த பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டதில்லை. ஆகவே அவைகளைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. எனது ஆசான் இணையம் மட்டும்தான். இப்போது ஆர். எஸ். நாராயணன் அவர்கள் எழுதியுள்ள மாடித்தோட்டம் குறித்த புத்தகம் வாங்கியுள்ளேன். படித்துவிட்டு எழுதுகிறேன்.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-10659726015517211212014-02-06T20:10:31.711-08:002014-02-06T20:10:31.711-08:00அட ராமா :(
இங்கே நியூஸியில் வீட்டுத் தோட்டத்தின்...அட ராமா :(

இங்கே நியூஸியில் வீட்டுத் தோட்டத்தின் பராமாரிப்பு மற்றுமின்றி ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் என்னென்ன செய்ய வேண்டும், எவைஎவைகளை நடவேண்டும், எவைகளை பிடுங்கி
எடுக்கவேண்டும் , எங்கே அதுக்குண்டான பொருட்கள் கிடைக்கும் என்றெல்லாம் ப்ரோஷர்களை அங்கங்கே கார்டன் சென்ட்டர் எனப்படும் செடி , மரம் விற்கும் இடங்களில் எல்லாம் இலவசமாத் தருகிறார்கள்.

தர்றது என்ன.... அங்கே அடுக்கி வச்சிருப்பதை எடுத்து வரலாம். ஃபிப்ரவரி செய்ய வேண்டியதைப் போன வாரம் கொண்டு வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-53181739242759120412014-02-06T17:41:24.591-08:002014-02-06T17:41:24.591-08:00வணக்கம்
அனைவருக்கும் பயன் பெறும் வகையில் பதிவு உள்...வணக்கம்
அனைவருக்கும் பயன் பெறும் வகையில் பதிவு உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com