tag:blogger.com,1999:blog-5099876759224861615.post6543208266489658276..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – மாதுளைசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-55878397100466243732012-11-26T08:01:36.526-08:002012-11-26T08:01:36.526-08:00நன்றி யோகன் அவர்களே. கிட்டத் தட்ட என்னுடைய எல்லா ப...நன்றி யோகன் அவர்களே. கிட்டத் தட்ட என்னுடைய எல்லா பதிவுகளையும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

இங்கு ரொம்ப காஸ்ட்லியான ஒரு பழமாக தான் இருக்கிறது.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-59361494613776581962012-11-20T07:42:29.612-08:002012-11-20T07:42:29.612-08:00இங்கு நிலத்தில் வளராது ஆனால் இஸ்ரேலில் இருந்தும்; ...இங்கு நிலத்தில் வளராது ஆனால் இஸ்ரேலில் இருந்தும்; மொரொக்கோவில் இருந்தும் பெருவாரியாக இறக்குமதி செய்கிறார்கள். யூதர்களும், வட ஆபிரிக்கர்களும் விரும்பி உண்பார்கள். சந்தையில் கிலோ 2.50 யூரோவுக்குக் கிடைக்கும் சுமார் 3 பழம் இருக்கும். ஆசியர்களும் வாங்குவார்கள்; பிரான்சியர் அவ்வளவு அக்கறையில்லை.
உங்கள் தோட்டப்பழம் அருமையோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-58963785535561353602012-08-16T16:42:34.561-07:002012-08-16T16:42:34.561-07:00நன்றி மாதேவி.நன்றி மாதேவி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-52913623396159091612012-08-16T16:42:13.410-07:002012-08-16T16:42:13.410-07:00நன்றி :-) . பெயர் சொல்லாமலே விட்டுடீங்களே. நன்றி :-) . பெயர் சொல்லாமலே விட்டுடீங்களே. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-56202068220404464522012-08-16T16:41:31.134-07:002012-08-16T16:41:31.134-07:00ஆமாம் அண்ணா. மாதுளை ரொம்ப costly தான் இப்போ. எல்லா...ஆமாம் அண்ணா. மாதுளை ரொம்ப costly தான் இப்போ. எல்லா பழங்களும் விலை அதிகமாகி கொண்டே தான் வருகிறது (கொய்யா கூட. சப்போட்டா தான் இன்னும் விலை கம்மியாக இருக்கிறது).
தாத்தா வீட்டில் கொய்யா, முருங்கை மரம் தான் எனக்கு நியாபகம் இருக்கிறது. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-77859796087581421472012-08-15T07:06:35.323-07:002012-08-15T07:06:35.323-07:00இன்றுதான் உங்கவீட்டுத்தோட்டம் பார்க்க வந்தேன். அழ...இன்றுதான் உங்கவீட்டுத்தோட்டம் பார்க்க வந்தேன். அழகான பழத்தோட்டம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-18167797700771813512012-08-11T06:23:11.525-07:002012-08-11T06:23:11.525-07:00இப்போது மாதுளை ஒரு costly பழமாகத்தான் ஆகி விட்டது....இப்போது மாதுளை ஒரு costly பழமாகத்தான் ஆகி விட்டது. நான் சிருவனாக இருந்த போது என் தாத்தா வீட்டில் தேடுவாறற்று ஒரு மாதுளம் மரம் இருந்தது. அது பழுக்கும் வரை காத்திராமல் காயாகவே பறித்து சாப்பிட்டு விடுவோம். இனிப்பே இருக்காது. அந்த துவர்ப்பிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்தது. ஆனால் அக்தில் நிறைய கொட்டையாகத்தான் இருக்கும். seedless என்றால் சிரமமில்லாமல் சாப்பிட்டு விடலாம். அப்போதெல்லாம் அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இப்போது அது அனைவரும் தேடும் ஒரு பழமாகி விட்டது. வீட்டிலேயே வளர்ப்பது குறித்து மிக மகிழ்ச்சி.

G. SivakumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-89317487088874142932012-08-03T23:17:38.948-07:002012-08-03T23:17:38.948-07:00சார், ரெம்ப சூப்பர் எல்லாமே ஆச்சர்யமா இருக்கு வீட்...சார், ரெம்ப சூப்பர் எல்லாமே ஆச்சர்யமா இருக்கு வீட்டு தோட்டம் கிட்சேன் கர்டேனு நிறைய பேசி தன கேள்வி பட்ருக்கேன் எல்லாமே ரெம்பா தித்திப்பான சந்தோஷம் ல எது எல்லாம் உங்க முயற்சியோட அறுவடை அதுலையும் உங்க பொண்ணோட உருளைகிழங்கு யோசனை ரெம்ப சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-30801635855523162992012-08-02T16:15:58.134-07:002012-08-02T16:15:58.134-07:00நன்றி விருச்சிகன்.நன்றி விருச்சிகன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-3883766408858113652012-08-02T16:15:15.461-07:002012-08-02T16:15:15.461-07:00நன்றி சாமிநன்றி சாமிசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-63407677512505915132012-08-02T16:14:37.047-07:002012-08-02T16:14:37.047-07:00இந்தியா வந்தீங்கன்னா கண்டிப்பா வாங்க துளசி மேடம், ...இந்தியா வந்தீங்கன்னா கண்டிப்பா வாங்க துளசி மேடம்,
Seedless என்றால் மாதுளை முத்துக்கள் சாப்பிட மிருதுவாக இருக்கும். சில மாதுளை ரொம்ப கடினமாக இருக்கும். மற்றபடி எல்லாவற்றிலும் முத்துக்கள் இருக்கும். இல்லன்னா எங்கே இருந்து மாதுளை வர :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-90737046914712392352012-08-01T19:25:30.096-07:002012-08-01T19:25:30.096-07:00வீட்டு தோட்டம் போடா நினைக்கும் எவருக்கும், உங்கள் ...வீட்டு தோட்டம் போடா நினைக்கும் எவருக்கும், உங்கள் பதிவுகள், நிச்சயம் ஒரு வரபிரசாதம். தொடர்ந்து எழுதவும்.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-40774623799118861902012-08-01T19:04:18.756-07:002012-08-01T19:04:18.756-07:00arumai. sathiarumai. sathiSamyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-2671941348900357192012-08-01T18:36:10.019-07:002012-08-01T18:36:10.019-07:00ஹைய்யோ! பேசாம உங்க வீட்டுக்கே வந்துடலாம் போல இருக...ஹைய்யோ! பேசாம உங்க வீட்டுக்கே வந்துடலாம் போல இருக்கே!!!!!

மாதுளை நம்ம வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அதென்ன Seedless? இதுவரை கேள்விப்படலை!!!

நம்ம ஊர் குளிரில் இது வராது:( நம்மூட்டுப் பழமரம் என்றால் ஆப்பிள்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com