tag:blogger.com,1999:blog-5099876759224861615.post5722257919661252182..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – சாம்பல் பூசணிசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-29991844676163814562014-06-25T16:48:56.088-07:002014-06-25T16:48:56.088-07:00நன்றி யோகன் :-)
//அதனாலேயே உங்கள் ஊக்கத்துக்கு ஒர...நன்றி யோகன் :-)

//அதனாலேயே உங்கள் ஊக்கத்துக்கு ஒரு காயாவது தருகின்றன// எப்படியும் காய் கொடுத்து விடுகிறது :-)) சந்தோசம் தான்..இப்போது இங்கே TNAU Seed pack-ல் இந்த செடி விதையும் கிடைக்கிறது. வளர்க்க இடம் தான் நிறைய வேண்டும்.

இங்கே கிலோ இருபந்தைந்து ரூபாய் ஆகிறது. உணவில் சேர்த்தல் ரொம்ப நல்லது என்கிறார்கள்.

ஆமாம். 'திருஷ்டிக்கு' முக்கிய காயாக இருக்கிறது. எது நிறைய காய்க்கிறதோ, அதை விற்க முடிவதில்லையோ, இப்படி ஒரு வழியை கண்டு பிடித்து வியாபாரம் செய்ய வேண்டியது தான். :-)) சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-33566212165172636522014-06-25T03:22:57.273-07:002014-06-25T03:22:57.273-07:00சிவா!
நீங்கள் கலக்குகிறீர்கள். செடிகொடியும் உங்களை...சிவா!
நீங்கள் கலக்குகிறீர்கள். செடிகொடியும் உங்களை வெகுவாக மதிக்கின்றன. அதனாலேயே உங்கள் ஊக்கத்துக்கு ஒரு காயாவது தருகின்றன.
இதை இலங்கையில் பிரியசகி கூறுவதுபோல் நீற்றுப்பூசணி என்போம். சாம்பாருக்குப் போடுவோம். இதைக் கறியாகச் சமைப்பது மிகக் குறைவு. அடுத்த தேவை "திருஸ்டி"க்குக் கட்டுதல், வெட்டுதல்.
இங்கு கிடைக்கிறது கிலோ 3.90 யூரோ.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-8611339368740375222014-06-03T16:57:51.525-07:002014-06-03T16:57:51.525-07:00நன்றி ராதா :-)நன்றி ராதா :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-17593420701886573712014-06-03T04:54:44.479-07:002014-06-03T04:54:44.479-07:00நன்றாக வளர்ந்து காய்த்திருக்கிறதே....சூப்பர்
நன்றாக வளர்ந்து காய்த்திருக்கிறதே....சூப்பர்
Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-88323342193124501302014-05-20T17:24:01.060-07:002014-05-20T17:24:01.060-07:00தொட்டியில் இருந்து வளர்கிறதா. பரவாயில்லை. அது தரைய...தொட்டியில் இருந்து வளர்கிறதா. பரவாயில்லை. அது தரையில் படர இடம் இருக்கிறது தானே. நிறைய காய் பிடிக்கவில்லை எனக்கு. சில பிஞ்சிலேயே வெம்பி விடும். ஓன்று இரண்டு கிடைத்தாலும் சந்தோசம் தான். பூவின் அடியிலேயே பிஞ்சி இருக்கும். அதை பார்த்தாலே காய் வருமா என்று தெரிந்து விடும். பாருங்கள். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-56192973224827616862014-05-20T17:22:04.779-07:002014-05-20T17:22:04.779-07:00நன்றி யாசர். நீங்க எந்த ஊரில்/நாட்டில் இருக்கீங்க ...நன்றி யாசர். நீங்க எந்த ஊரில்/நாட்டில் இருக்கீங்க ? மாடி தோட்டம் வாய்ப்பும் இல்லையா? சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-80331628273322297152014-05-19T22:24:16.268-07:002014-05-19T22:24:16.268-07:00ஓ! இது தான் சாம்பல் பூசனியா? தொட்டியில் இரு செடிகள...ஓ! இது தான் சாம்பல் பூசனியா? தொட்டியில் இரு செடிகள் வளர்ந்துள்ளன ஆனால் காய்பிடிக்குமா என்று தெரியவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-86401369640945843042014-05-18T21:46:58.945-07:002014-05-18T21:46:58.945-07:00பார்க்க பார்க்க ஆசையா இருக்கு..நம்மளும் வீட்டுத்தோ...பார்க்க பார்க்க ஆசையா இருக்கு..நம்மளும் வீட்டுத்தோட்டம் அமைக்கனும்னு..முடியலயே.. உங்களோட போஸ்ட் பார்க்கிறதே எனக்கு மகிழ்ச்சி.. நன்றிகளுடன் யாசர்....yasaruhttps://www.blogger.com/profile/04070466205587799440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-76147015738323754032014-05-12T16:42:08.989-07:002014-05-12T16:42:08.989-07:00Hi Laskmi, please send a mail to gsivaraja@gmail.c...Hi Laskmi, please send a mail to gsivaraja@gmail.com. I will send my contact number. Thanks for checkingசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-37223827811094424262014-05-12T02:46:01.111-07:002014-05-12T02:46:01.111-07:00Hello siva ,
Can you give your phone number, I wa...Hello siva ,

Can you give your phone number, I want to see your garden.

Thankslaskmihttps://www.blogger.com/profile/03406825819427602845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-81926460449520884522014-05-10T09:23:04.396-07:002014-05-10T09:23:04.396-07:00@Aravind and Siva
Thanks for the information .one...@Aravind and Siva

Thanks for the information .one of my friend asked me about this asparagus ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-3597989824017132014-05-09T17:06:57.158-07:002014-05-09T17:06:57.158-07:00தகவலுக்கு நன்றி அரவிந்த்.
ஆமாம் ஏஞ்ஜெலின். இப்போ...தகவலுக்கு நன்றி அரவிந்த்.

ஆமாம் ஏஞ்ஜெலின். இப்போதெல்லாம் இணையத்திலேயே எல்லா விதைகளும் கிடைக்கிறது. Biocarve-ல் இந்த வாரம் தான் நானும் பீட்ரூட், கேரட் என்று ஒரு செட் ஆர்டர் செய்திருக்கிறேன். நீங்களும் பாருங்க. Omaxe website-ஐயும பாருங்க. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-20325638495389087542014-05-09T17:01:56.966-07:002014-05-09T17:01:56.966-07:00உங்கள் வருகைக்கு நன்றி ஏஞ்ஜெலின்.
இங்கே நமக்கு அந...உங்கள் வருகைக்கு நன்றி ஏஞ்ஜெலின்.
இங்கே நமக்கு அந்த பிரச்னை இல்லை. வருடம் முழுவதும் ஒரே கால நிலை தான்.. வெயில்...வெயில்.. வெயில்

குறுகிய கால பயிர் என்றால், என்ன என்ன? சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-24382241251413464292014-05-09T16:55:54.045-07:002014-05-09T16:55:54.045-07:00அனுப்பிடலாம் டீச்சர் :-) . முகவரி கொடுத்திருங்க.. ...அனுப்பிடலாம் டீச்சர் :-) . முகவரி கொடுத்திருங்க.. 'ஓலன்'-ஆ அது என்ன?
இப்போ மறுபடி ஒரு பிஞ்சி மொட்டு விட்டிருக்கு. எங்க நாய்குட்டி வாய்க்கு தப்பினால் இன்னொரு காய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-59085279485156738322014-05-09T10:14:36.534-07:002014-05-09T10:14:36.534-07:00Please Try Biocarve seeds websitePlease Try Biocarve seeds websitearavindhttps://www.blogger.com/profile/05242481872316388407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-32016594794824950402014-05-08T06:30:53.251-07:002014-05-08T06:30:53.251-07:00சென்னையில் ஆஸ்பாரகஸ் கிடைக்குதா சிவா ..அந்த விதை...சென்னையில் ஆஸ்பாரகஸ் கிடைக்குதா சிவா ..அந்த விதை கிடைக்கும் இடம் தகவல் தர முடியுமா
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-1666349526330547692014-05-08T06:28:21.459-07:002014-05-08T06:28:21.459-07:00பார்க்க மிக சந்தோஷமாக இருக்குங்க சிவா .
சென்ற வருட...பார்க்க மிக சந்தோஷமாக இருக்குங்க சிவா .
சென்ற வருடம் நான் விதை போட்டு நன்கு வளர்ந்து வந்த நேரம் மீண்டும் குளிர் காலம் வந்து விட்டது
மனசுக்கு கவலையாக போச்சு ..குறுகிய கால பயிர்கள் தான் இம்முறை போட்டிருக்கேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-20984981097780723422014-05-07T18:31:39.743-07:002014-05-07T18:31:39.743-07:00எனக்கும் ஒரு பங்கு அனுப்பக்கூடாதா? ஓலன் செஞ்சு ஜ...எனக்கும் ஒரு பங்கு அனுப்பக்கூடாதா? ஓலன் செஞ்சு ஜமாய்ச்சு இருக்கலாமே!

பார்க்கவே எவ்ளோ அழகா இருக்கு, பாருங்க!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-89386421116333342962014-05-07T17:33:25.710-07:002014-05-07T17:33:25.710-07:00இடம் இருந்தால் வளர்க்கலாம் அரவிந்த். அவ்வளவாய் கவன...இடம் இருந்தால் வளர்க்கலாம் அரவிந்த். அவ்வளவாய் கவனம் ஏதும் தேவை இல்லை. நோய் தாக்குதலும் இல்லை. முடிந்தால் முயற்சித்து பாருங்க சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-40876687669755065692014-05-07T17:32:22.570-07:002014-05-07T17:32:22.570-07:00நன்றி அரவிந்த் நன்றி அரவிந்த் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-12685227292021471082014-05-07T17:32:03.537-07:002014-05-07T17:32:03.537-07:00ஆமாம் ப்ரியா. இதை தடியங்கா என்றும் எங்க ஊர்ல சொல்ல...ஆமாம் ப்ரியா. இதை தடியங்கா என்றும் எங்க ஊர்ல சொல்லுவாங்க :-) சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-74192214758757202812014-05-07T17:31:09.406-07:002014-05-07T17:31:09.406-07:00ஆமாம் மஹி. அதுவாகவே வளர்ந்து பலன் கொடுக்கும் போது ...ஆமாம் மஹி. அதுவாகவே வளர்ந்து பலன் கொடுக்கும் போது ஒரு சந்தோசம் தான் :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-14216710807914197422014-05-07T17:29:27.658-07:002014-05-07T17:29:27.658-07:00நன்றி தனபாலன் நன்றி தனபாலன் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-22232975764147565762014-05-07T02:00:50.185-07:002014-05-07T02:00:50.185-07:00நாங்கள் வளர்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறத...நாங்கள் வளர்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது...

நன்றி...aravindhttps://www.blogger.com/profile/14819588802861009876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-85392338883728249982014-05-07T01:58:42.026-07:002014-05-07T01:58:42.026-07:00 நல்ல பதிவு. நன்றி நல்ல பதிவு. நன்றிaravindhttps://www.blogger.com/profile/14819588802861009876noreply@blogger.com