tag:blogger.com,1999:blog-5099876759224861615.post5551298360695067101..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: மாடித் தோட்டம் – அடிப்படை காய்கறிகள்சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-68262614298117295062016-03-27T16:38:29.296-07:002016-03-27T16:38:29.296-07:00Thanks madamThanks madamசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-71956532674177438132016-03-27T07:11:51.000-07:002016-03-27T07:11:51.000-07:00
Your blog is very useful
Your blog is very usefulLathahttps://www.blogger.com/profile/18285235115728387511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-9399366993566301282015-08-07T16:14:17.546-07:002015-08-07T16:14:17.546-07:00Thank youThank youசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-65359783704683703342015-08-07T05:23:57.696-07:002015-08-07T05:23:57.696-07:00Hi,
Your blog is very useful and helpful for all ...Hi,

Your blog is very useful and helpful for all garden lovers.

Thank you,
SudhaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-10233120981082234522015-07-17T15:52:39.188-07:002015-07-17T15:52:39.188-07:00Hi Veeramani,
Please check the below post
http:/...Hi Veeramani,

Please check the below post

http://thooddam.blogspot.in/2014/11/blog-post.html

Thanks,
Sivaசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-11996353952499978232015-07-17T05:58:35.997-07:002015-07-17T05:58:35.997-07:00Hi Siva,
Please tell us How to Prepare the Manure ...Hi Siva,
Please tell us How to Prepare the Manure with Vegetable waste.

Thanks,
Veeramani M.Veeramanihttps://www.blogger.com/profile/04082517573679263833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-65944705643765101772015-06-26T16:21:14.803-07:002015-06-26T16:21:14.803-07:00வீட்டில் செய்வது தான். இந்த பதிவை பாருங்கள்.
http...வீட்டில் செய்வது தான். இந்த பதிவை பாருங்கள்.

http://thooddam.blogspot.in/2014/11/blog-post.htmlசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-78449288418822209022015-06-26T01:08:06.352-07:002015-06-26T01:08:06.352-07:00காய்கறி கழிவு உரம் என்பதும் கடைகளில் கிடைக்குதா? ...காய்கறி கழிவு உரம் என்பதும் கடைகளில் கிடைக்குதா? இல்லை வீட்டில் செய்தீர்களா?
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-77861990252919400762015-06-26T01:07:32.989-07:002015-06-26T01:07:32.989-07:00வாவ் சூப்பர்வாவ் சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-26422539081139900712015-02-24T15:47:20.121-08:002015-02-24T15:47:20.121-08:00ரொம்ப சந்தோசம். நல்ல விளைச்சல் எடுக்க வாழ்த்துகள்....ரொம்ப சந்தோசம். நல்ல விளைச்சல் எடுக்க வாழ்த்துகள். செடிகள் எப்படி வருகின்றன என்பதை கூறுங்கள். நன்றி. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-19394339113763637262015-02-24T04:26:44.160-08:002015-02-24T04:26:44.160-08:00உங்களைப்பார்த்து எனக்கும் ஆசை தொற்றிக்கொண்டது. நான...உங்களைப்பார்த்து எனக்கும் ஆசை தொற்றிக்கொண்டது. நானும் கத்தரி மிளகாய் சாக்கில் பயிர் வைக்கத்தொடங்கியுள்ளேன், நன்றி.முனைவர் இரத்தின.புகழேந்திhttps://www.blogger.com/profile/15590601364446224697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-82012498758143027172015-02-17T15:45:03.107-08:002015-02-17T15:45:03.107-08:00நன்றி விமல் நன்றி விமல் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-3938253715921836262015-02-17T15:44:23.968-08:002015-02-17T15:44:23.968-08:00நன்றி ஷர்மிளா.
இன்னும் பருவம் பார்த்து என்ன என்ன...நன்றி ஷர்மிளா.

இன்னும் பருவம் பார்த்து என்ன என்ன காய்கறிகள் பயிரிடலாம் என்று ஆரம்பிக்க வில்லை. பொதுவாய் ஆங்கில காய்கறிகள் மட்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் போடுவதுண்டு (குளிர் காலத்தில் சரியாக விளைச்சல் வரும்படி இருக்கும்). அதை கோடையில் பயிரிட முடியாது. மற்ற படி, மற்ற காய்கறிகளை நான் பெரிதாய் திட்டமிட்டு பயிரிடுவதில்லை. ஜூலையில் ஒரு பருவமும், ஜனவரி-யில் ஒரு பருவமும் ஆரம்பிக்கலாம் (ஆடி, தை பட்டம்) . எந்ததெந்த மாதத்தில் எந்த செடி நடவு செய்ய வேண்டும் என்று விவரம் கொண்ட ஒரு பட்டியல் இருக்கிறது. ஆனால் அதன் படி முயற்சிக்க வில்லை. முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-39117710442042007872015-02-17T09:42:57.665-08:002015-02-17T09:42:57.665-08:00அழகிய மாடித்தோட்டம்.அழகிய மாடித்தோட்டம்.vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-3779442532570366862015-02-16T21:47:17.715-08:002015-02-16T21:47:17.715-08:00அனைத்து செடிகளும் அருமை அண்ணா , எந்ததெந்த மாதத்தில...அனைத்து செடிகளும் அருமை அண்ணா , எந்ததெந்த மாதத்தில் எந்த செடி நடவு செய்ய வேண்டும் என்று சிறு குறிப்பு தாருங்கள் அண்ணா உதவியாய் இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/08714982702506016111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-42848114962894854482015-02-16T16:24:58.079-08:002015-02-16T16:24:58.079-08:00நன்றி மேடம்.
மிளகாய் இன்னும் காய்த்துக் கொண்டிரு...நன்றி மேடம்.
மிளகாய் இன்னும் காய்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை கொஞ்சம் குறைவான செடிகள் தான் போட வேண்டும் :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-39590449396915844262015-02-16T16:23:54.488-08:002015-02-16T16:23:54.488-08:00நன்றி ராஜேஷ். ஒரு நாள் கண்டிப்பா தோட்டம் பக்கம் வா...நன்றி ராஜேஷ். ஒரு நாள் கண்டிப்பா தோட்டம் பக்கம் வாங்க :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-29776222538520213672015-02-16T01:28:35.569-08:002015-02-16T01:28:35.569-08:00அருமையான படங்களுடன் அருமையான விளக்கம்! வாழ்த்துக...அருமையான படங்களுடன் அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்!
நீங்கள் சொல்லியிருப்பது போல மிளகாய் நன்றாக காய்த்துக் கொட்டியிருக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/09116583249809741135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-26148095350719325832015-02-09T22:30:38.341-08:002015-02-09T22:30:38.341-08:00சிவா பார்க்கவே என்ன ஒரு பசுமையான காய்கறி, உங்க தோட...சிவா பார்க்கவே என்ன ஒரு பசுமையான காய்கறி, உங்க தோட்டத்தை ரொம்ப மிஸ் பண்றேன். தக்காளி,கத்திரிக்காய் , பச்ச மிளகாய் அனைத்தும் அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-59924661289932215212015-02-08T15:53:48.141-08:002015-02-08T15:53:48.141-08:00நன்றி ப்ரியா. அனுப்பி வச்சிடலாம் ப்ரியா. 'சிவா...நன்றி ப்ரியா. அனுப்பி வச்சிடலாம் ப்ரியா. 'சிவா கார்டன் எக்ஸ்போர்ட்' என்று ஆரம்பிச்சிடலாம் :-) சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-10721616051026461282015-02-08T15:52:19.860-08:002015-02-08T15:52:19.860-08:00இந்த ஏப்ரலில் என்ன என்ன பயிரிட திட்டம். பட்டியல் இ...இந்த ஏப்ரலில் என்ன என்ன பயிரிட திட்டம். பட்டியல் இருந்தால் சொல்லுங்கள். நானும் எதாவது அதில் இருந்து முயற்சிக்கிறேன். நானும் மே மாதத்தில் அடுத்த பருவம் ஆரம்பிபேன் என்று நினைக்கிறேன். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-31218568776123872662015-02-08T15:50:22.041-08:002015-02-08T15:50:22.041-08:00காய்கறி கழிவுகளை அப்படியே போட்டால் ஏதும் பலன் கிடை...காய்கறி கழிவுகளை அப்படியே போட்டால் ஏதும் பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை. நான் குறிப்பிட்டிருப்பது அதை மக்க வைத்து உரமாக்கி பின் செடிகளுக்கு போடுவது. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-81864999888542288682015-02-08T15:49:04.978-08:002015-02-08T15:49:04.978-08:00நன்றி. நீங்களும் முயற்சித்து பார்த்து பகிர்ந்து கொ...நன்றி. நீங்களும் முயற்சித்து பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-20962368540261600812015-02-08T08:49:17.911-08:002015-02-08T08:49:17.911-08:00வா..வ் சூப்பர் சிவா. தக்காளி,மிளகாய் கத்தரி ரெம்ப ...வா..வ் சூப்பர் சிவா. தக்காளி,மிளகாய் கத்தரி ரெம்ப நல்லா வந்திருக்கு. கொஞ்சம் அனுப்பிவைங்க.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-29943743275987505352015-02-08T08:17:28.575-08:002015-02-08T08:17:28.575-08:00அருமை ! இங்கே குளிர் இன்னும் மார்ச் வரை இருக்கும் ...அருமை ! இங்கே குளிர் இன்னும் மார்ச் வரை இருக்கும் .ஏப்ரலில் களத்தில் இறங்குவேன் .
நானும் grow bag இல்தான் போன வருடம் தக்காளி நட்டேன் ..நிறைய காய்த்து வந்தது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com