tag:blogger.com,1999:blog-5099876759224861615.post5320397002132814795..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – வெண்டைசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-12140097887548841932014-06-24T17:28:50.502-07:002014-06-24T17:28:50.502-07:00மணலில் சத்து குறைவாக கூட இருக்கலாம். எந்த மாதிரி க...மணலில் சத்து குறைவாக கூட இருக்கலாம். எந்த மாதிரி கலவை எடுத்தீர்கள். தவிர எத்தனையாவது மாறி? காற்று அதிகமாக இருக்குமோ? சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-32098508960621718842014-06-24T17:26:24.864-07:002014-06-24T17:26:24.864-07:00நல்லது கணேஷ். கடைசியாக வெண்டை காய்த்தா? நல்லது கணேஷ். கடைசியாக வெண்டை காய்த்தா? சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-8177056836233961072014-06-23T02:20:51.107-07:002014-06-23T02:20:51.107-07:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/08396934613926656654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-82825369587679460592014-06-23T02:20:12.618-07:002014-06-23T02:20:12.618-07:00sir,
yenga veetu maadi thottathula kathirikkai, ko...sir,
yenga veetu maadi thottathula kathirikkai, kotthavarai, kaaramani , chedi avarai, pookkal mattume ullathu. sila natkal kalithu pookkal kotti vidugirathu, yentha kaayum varavillai, kaaranam veyila allathu veru yethum unda. theriviyungal.Anonymoushttps://www.blogger.com/profile/08396934613926656654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-82256058198749531492013-11-27T20:59:15.959-08:002013-11-27T20:59:15.959-08:00முயற்சி செய்தேன், இந்த பக்கத்தில் உள்ள முதல் படம் ...முயற்சி செய்தேன், இந்த பக்கத்தில் உள்ள முதல் படம் போல செடி வந்துள்ளது, ப்ளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளேன். ganeshhttps://www.blogger.com/profile/08551836863695546926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-77802608857435291492013-11-27T18:04:11.522-08:002013-11-27T18:04:11.522-08:00ஒரு வாரத்தில் அவரை, வெண்டை எல்லாம் முளைத்து விடும்...ஒரு வாரத்தில் அவரை, வெண்டை எல்லாம் முளைத்து விடும்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-2944918629775012942013-11-27T18:03:41.195-08:002013-11-27T18:03:41.195-08:00நன்றி சந்தோஷ் நன்றி சந்தோஷ் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-27387922219583173342013-11-25T22:09:46.733-08:002013-11-25T22:09:46.733-08:00விதைத்து எத்தனை நாள்களில் செடி துளிர்விடும்விதைத்து எத்தனை நாள்களில் செடி துளிர்விடும்ganeshhttps://www.blogger.com/profile/08551836863695546926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-64977193735071962802013-05-19T08:32:44.166-07:002013-05-19T08:32:44.166-07:00Very nice friendVery nice friendAnonymoushttps://www.blogger.com/profile/07585976067879380143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-72615731707410912012-11-26T07:58:13.361-08:002012-11-26T07:58:13.361-08:00உங்கள் கமெண்டை படிக்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ...உங்கள் கமெண்டை படிக்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது முடிந்த அளவுக்கு எதாவது எழுதுகிறேன். உங்கள் பதில்கள் எனக்கு மிகவும் ஊக்கம் கொடுக்கிறது. நன்றி. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-75660159380040355852012-11-20T06:53:50.070-08:002012-11-20T06:53:50.070-08:00சிவா!
உண்மையிலேயே உங்கள் படங்களைப் பார்த்துப் பேரா...சிவா!
உண்மையிலேயே உங்கள் படங்களைப் பார்த்துப் பேரானந்தமடைந்தேன். வெண்டி விதைகளை நாட்டிவிட்டு அது முளைக்கக் காத்திருப்போம். படிப்படியாக உங்கள் படங்கள் என்னை 45 வருடங்களுக்கு முன் கூட்டிச் சென்றது.
தொடர்ந்து செய்யுங்கள் இவை மனதுக்கும் இதம் உடலுக்கு வலுத் தரும் பயனுள்ள பொழுதுபோக்கு!

அருணா செல்வம் அவர்களுக்கு!
இங்கு பலர் தோட்டம் செய்கிறார்கள், சிலர் வெண்டி,பாகல், புடலை செய்துள்ளார்கள். இங்கும் வரும்-
ஆனால் மாசிக் கடைசியில் குளிர் அடங்கி வெப்பநிலை +5 பாகை இருக்கும் போது விதைகள் நடவேண்டும் , முதல் சூரியவெளிச்சத்துக்குள் முளைவந்து விட்டால் வைகாசியிலிருந்து பூப்பூக்கும்,.
சில சமயம் கோடை முன்னுக்குப் பின்னுக்கு ஆனால் குளிரினால் இளம் கன்றுகள் சோர்ந்து விடும்
அவற்றைத் தவிர்க்க சிலர் பிளாஸ்ரிக் கூடாரமிடுவர்.
இல்லாவிடில் வீட்டின் உள் சிறு சாடிகளில் விதையைப் போட்டு யன்னலோரம் வைத்து மாசி மாதம் வளர்க்கத் தொடங்கினால் பங்குனிக் கடைசியில் 4 - 5 இலையுடன் கன்றுகள் தண்டு தடித்து இருக்கும், அவற்றை பங்குனி கடைசி சித்திரை முதல் வாரத்தில் நிலத்தில் நட்டால் குளிரைத் தவிர்க்கலாம். சித்திரைக் கடைசியில் பூ பூக்கத் தொடங்கும். குளிர் பற்றி அஞ்சத்தேவையில்லை.
முயற்சி செய்து பார்க்கவும்.
பாரிசில் என் வீட்டு மாடத்தில் சாடியில் பாகற்காயும், பச்சமிளகாயும் காய்த்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-92087209514214633912012-11-19T17:29:52.166-08:002012-11-19T17:29:52.166-08:00நன்றி அருணா அவர்களே. குளிர் பிரதேசம் பற்றி ஐடியா இ...நன்றி அருணா அவர்களே. குளிர் பிரதேசம் பற்றி ஐடியா இல்லை. பொதுவாக குளிரில் செடிகள் கொஞ்சம் கஷ்டம் தான். அதற்க்கு ஏற்ற மாதிரி செடி/காய்கறிகள் முயற்சிக்கலாமே (காரட் மாதிரி) சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-66957867514962177562012-11-19T10:10:36.847-08:002012-11-19T10:10:36.847-08:00வணக்கம்.
நான் வாழ்க்கையில் இதுவரை வெண்டைக்காய்
செ...வணக்கம்.

நான் வாழ்க்கையில் இதுவரை வெண்டைக்காய்
செடியைப் பார்த்ததே இல்லை. முதல் முறையாக
உங்கள் வலைக்குள் பார்த்தேன். மிக்க நன்றி.
வெண்டைக்காய் இங்கே (பிரான்சு) குளிர் தேசத்தில் விளையுமா...?

பதிவு அருமை. வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-30877269615279270332012-11-04T00:51:00.846-07:002012-11-04T00:51:00.846-07:00Thanks Madam for your visit and comment. Regarding...Thanks Madam for your visit and comment. Regarding seeds, I am able to get most of the seeds from some exhibition and from Tamil Nadu Agri University here in Coimbatore. I used to get some other seed from fertilizer shops in my native place. Let me know if you need any seed. I can try to help you.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-74598573780028051442012-10-30T02:17:55.798-07:002012-10-30T02:17:55.798-07:00hello sir, i hav b'come a fan of ur blog..very...hello sir, i hav b'come a fan of ur blog..very useful..i too have a good kitchen garden. but i coudn't get all the seeds..
jasmine,calicut
jasminenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-76463464730615655252012-10-10T17:42:29.461-07:002012-10-10T17:42:29.461-07:00Thank you :-)Thank you :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-49647746300707043192012-10-10T17:42:08.562-07:002012-10-10T17:42:08.562-07:00நன்றி தனபாலன் அவர்களே. வலைசரம் பார்த்தேன். வந்து எ...நன்றி தனபாலன் அவர்களே. வலைசரம் பார்த்தேன். வந்து எனக்கு தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி. சந்தோசமாக இருக்கிறது. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-718967383757459682012-10-10T17:38:08.013-07:002012-10-10T17:38:08.013-07:00நன்றி..
அப்படியா.. உங்க வீட்டு தோட்டத்தில் இருந்...நன்றி..

அப்படியா.. உங்க வீட்டு தோட்டத்தில் இருந்தா..சூப்பர்.வேற ஏதும் வளர்க்கிறிர்களா? சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-22874227437544043002012-10-10T17:33:37.007-07:002012-10-10T17:33:37.007-07:00கேட்க ரொம்ப சந்தோசம் நக்கீரன். தோட்டம் போட்டவுடன் ...கேட்க ரொம்ப சந்தோசம் நக்கீரன். தோட்டம் போட்டவுடன் ஒரு தகவல் சொல்லிருங்க :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-14258012131389394832012-10-10T17:32:33.268-07:002012-10-10T17:32:33.268-07:00நன்றி செல்வி அவர்களே. Apartmentல் தொட்டியில் முடிந...நன்றி செல்வி அவர்களே. Apartmentல் தொட்டியில் முடிந்த அளவு செடி வளர்க்கலாம். நான் சென்னையில் இருந்த பொது வெண்டைக்காய் அப்படி தான் வளர்த்திருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-87485852256930422332012-10-10T17:30:23.809-07:002012-10-10T17:30:23.809-07:00என் தோட்டம் வலைத்தளம் பற்றி இனிய அறிமுகத்துக்கு நன...என் தோட்டம் வலைத்தளம் பற்றி இனிய அறிமுகத்துக்கு நன்றி அம்மா. எனக்கு பிடித்த தோட்டம் பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

அன்புடன்,
சிவா சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-30531187974754896892012-10-10T07:46:10.161-07:002012-10-10T07:46:10.161-07:00Very Nice Garden Very Nice Garden Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-42820959538482667612012-10-09T08:55:55.062-07:002012-10-09T08:55:55.062-07:00அன்புள்ள திரு சிவா அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் தோ...அன்புள்ள திரு சிவா அவர்களுக்கு வணக்கம்.

உங்கள் தோட்டக்கலை பற்றிய இரு கட்டுரைகளை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள்.

பாராட்டுக்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-30182554242393655112012-10-09T00:31:19.381-07:002012-10-09T00:31:19.381-07:00நல்ல பகிர்வு... பலருக்கும் பயன்படும்... நன்றி...
...நல்ல பகிர்வு... பலருக்கும் பயன்படும்... நன்றி...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க... நன்றி…
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-48070535366540220022012-10-08T23:38:29.201-07:002012-10-08T23:38:29.201-07:00எங்க வீட்டிலும் ஒரு பருவம் வெண்டை விவசாயம் முடிச்ச...எங்க வீட்டிலும் ஒரு பருவம் வெண்டை விவசாயம் முடிச்சு,நல்ல பலன் கிடைச்சது.

அருமையாயிருக்கு உங்க தோட்டம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com