tag:blogger.com,1999:blog-5099876759224861615.post4800598266885714994..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – முலாம் பழம்சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-13403169507226998282016-01-17T15:39:17.439-08:002016-01-17T15:39:17.439-08:00Oru 600 Sq.feet irukkum.. Oru 600 Sq.feet irukkum.. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-54445936411821754302016-01-13T01:31:31.278-08:002016-01-13T01:31:31.278-08:00Neenga maadiyil ethanai sathura adi parappil thott...Neenga maadiyil ethanai sathura adi parappil thottam amaithullergalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-18722291860760676092015-12-13T16:05:05.998-08:002015-12-13T16:05:05.998-08:00Thanks RameshThanks Rameshசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-64508364221810843442015-12-11T04:43:29.481-08:002015-12-11T04:43:29.481-08:00Hello Sir,
Awesome news. I knew lots of informati...Hello Sir,

Awesome news. I knew lots of information from your blog.

Thank you so much.

Ramesh S
ChennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-7477405797465727212015-11-15T16:43:29.535-08:002015-11-15T16:43:29.535-08:00Hi,
I have given my number in the top (blog banne...Hi,

I have given my number in the top (blog banner) itself. You can call me on Sundays. Otherwise, please send a mail to me. I will respond with details immediately.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-22530245665282579412015-11-15T06:26:18.825-08:002015-11-15T06:26:18.825-08:00please your contact no tell meplease your contact no tell meAnonymoushttps://www.blogger.com/profile/04097457551107244407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-72495732770940582282015-10-18T17:10:21.951-07:002015-10-18T17:10:21.951-07:00Hello Madam, உங்களுக்கு இதே வெள்ளரி மற்றும் இதர நா...Hello Madam, உங்களுக்கு இதே வெள்ளரி மற்றும் இதர நாட்டு விதைகள் வேண்டும் என்றால் இந்த பதிவை பாருங்கள்.

http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

நீங்கள் கோவை என்றால் இந்த வெள்ளரி விதைகள் வேண்டும் என்றால் என்னிடம் நேரில் பெற்றுக் கொள்ளலாம். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-4279937025579556862015-10-18T02:19:20.049-07:002015-10-18T02:19:20.049-07:00Super good work ungaludaiya web parthathu very sac...Super good work ungaludaiya web parthathu very sack enaku velleri seed vendum please Anonymoushttps://www.blogger.com/profile/08971901038922300479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-43365915475903090442015-09-28T17:17:22.311-07:002015-09-28T17:17:22.311-07:00வேப்பம் புண்ணாக்கு இங்கே அன்னூரில் ஒரு உரக்கடையில்...வேப்பம் புண்ணாக்கு இங்கே அன்னூரில் ஒரு உரக்கடையில் வாங்குகிறேன். சந்தை நுழைவு வாசலுக்கு எதிரில்.

எறும்பு செடிகளின் மீது நிறைய காணப்பட்டால் ஏதும் பூச்சி இருக்கும். மற்றபடி சின்ன சின்ன புற்று மாதிரி பையில் தெரிந்தால் ஏதும் பவுடர், மஞ்சள் தெளித்து பார்க்கலாம். மஞ்சளினால் செடிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. மஞ்சளுக்கு எந்த அளவுக்கு கட்டுப் படுகிறது?சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-21527654856955613482015-09-28T17:12:59.980-07:002015-09-28T17:12:59.980-07:00பதில் அனுப்பி உள்ளேன் நண்பரே பதில் அனுப்பி உள்ளேன் நண்பரே சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-64760140444243760772015-09-28T17:12:36.921-07:002015-09-28T17:12:36.921-07:00நன்றி மேடம். மணத்தக்காளியில் இந்த எறும்பு/பூச்சி ப...நன்றி மேடம். மணத்தக்காளியில் இந்த எறும்பு/பூச்சி பிரச்னை சில நேரம் அளவுக்கு அதிகமாகவே தொந்தரவு செய்கிறது. அந்த இலையில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பூண்டு கரைசல் உங்கள் பார்முலாவா.. நல்லது. தொடர்ந்து இரண்டு முறையாவது அப்ளை செய்யுங்கள். கட்டுப்படுத்தி விடலாம். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-20097016639705452182015-09-27T19:19:07.664-07:002015-09-27T19:19:07.664-07:00இங்குள்ள எறும்புகள் எங்க தோட்டத்திற்கும் வந்துவிட்...
இங்குள்ள எறும்புகள் எங்க தோட்டத்திற்கும் வந்துவிட்டன :)

எங்க வீட்டு மணத்தக்காளி செடியில் கருப்பு எறும்புகள் வந்து, இலைகளின் அடியில் கருப்பு நிற முட்டைகள்(இலைப்பேன்) இருந்தன. பூச்சி விழுந்த இலைகளை நீக்கிவிட்டு பூண்டு அரைத்து இலைகளில் தடவி விட்டு, ஓரளவுக்குப் பரவாயில்லை எனும் அளவில் இருக்கிறது.

இந்தப் பதிவைப் பார்க்கவில்லை என்றால் 'எறும்புதானே' என சாதாரணமாக விட்டிருப்பேன். பதிவுக்கு நன்றி சிவா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-34711173068222994782015-09-24T17:00:25.220-07:002015-09-24T17:00:25.220-07:001. Initially once in two week you need to add one ...1. Initially once in two week you need to add one hand full of vermi compost. Once started flowering, once in a week.
2. Yes You can use the same mix for few years. You need to just add some vermi compost at the top whenever starting new plant (around 1/4 - 1/2 kg depend on size of the bag)
3. Are you asking about yielding time for each plant? Each plant varies and generally you will get yield in 2 1/2 - 3 month சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-31080469567363576402015-09-24T09:39:51.543-07:002015-09-24T09:39:51.543-07:00Thanks for your reply siva..
Few things i would l...Thanks for your reply siva..

Few things i would like to ask you, before starting terrace garden.

1.After mixing the coir pith , soil and fertilizer for the first time , how often do i need to put fertilizer.

2.Can the same mixture can be reused for next time?

3.Based on your experience can you able to share what is growing period for greens and vegetables .Kannannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-309510074272057312015-09-23T01:31:32.048-07:002015-09-23T01:31:32.048-07:00வணக்கம் சார்
சிவா சார் உங்களுக்கு mail அனுப்பி...வணக்கம் சார்

சிவா சார் உங்களுக்கு mail அனுப்பியுள்ளேன் பாருங்கள் The Blog that You Needhttps://www.blogger.com/profile/06152614526804267480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-19364072168627663872015-09-22T16:43:30.529-07:002015-09-22T16:43:30.529-07:00நன்றி நண்பரே :)நன்றி நண்பரே :)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-18006477886885886002015-09-22T16:43:13.183-07:002015-09-22T16:43:13.183-07:00நண்பருக்கு வணக்கம். ரூ. 30,000 என்பது ரொம்ப பெரிய...நண்பருக்கு வணக்கம். ரூ. 30,000 என்பது ரொம்ப பெரிய பட்ஜெட். நீங்கள் எந்த ஊர்? எத்தனையாவது மாடியில் தோட்டம் அமைத்தீர்கள்? என்ன கலவை (ஊடகம்) செடி வளர்க்க பயன்படுத்தினீர்கள் என்று கூற முடியுமா? என்ன என்ன செடிகள் வளர்த்தீர்கள்? நாம் சரியாக நீர் ஊற்றும் பொது வெயிலில் கருகி செடி போவதில்லை. கொஞ்சம் விவரம் கூறினால் நாம் மீண்டும் சின்ன அளவில் ஆரம்பித்து பார்க்கலாம்.

உங்களை போல ஆரவம் உள்ள நண்பர்கள் பின்வாங்க கூடாது. என்னால் முடிந்த அளவுக்கு உதவி/விவரம் கொடுக்கிறேன். சின்ன அளவில் (ஒரு பத்து பையில் சின்ன பட்ஜெட் - ரூ.1000-2000 ) ல் ஆரம்பித்து பார்க்கலாமே. விவரம் பகிர்ந்து கொள்ள முடிந்தால், thooddamsiva@gmail.com - க்கு ஒரு மடல் அனுப்புங்கள்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-19656692411001990202015-09-22T16:38:33.931-07:002015-09-22T16:38:33.931-07:00நன்றி.
ஒரு செடி நன்றாக காய்ப்பதற்கு நிறைய காரணிகள...நன்றி.

ஒரு செடி நன்றாக காய்ப்பதற்கு நிறைய காரணிகள் உள்ளன. நல்ல உரம் மட்டும் விளைச்சலை தருவதில்லை. எனக்கும் எல்லாமே நன்றாக வருவதில்லை. நானும் வெள்ளரி முதன் முதலாய் போட்டேன். சீக்கிரம் 'என் வீட்டுத் தோட்டத்தில்" வரிசையில் பார்க்கலாம் :) சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-65732371733673538622015-09-22T16:36:11.183-07:002015-09-22T16:36:11.183-07:00நன்றி நண்பரே.
நான் இரண்டு வாரத்திற்கு ஒரு பதிவு ...நன்றி நண்பரே.

நான் இரண்டு வாரத்திற்கு ஒரு பதிவு என்ற கணக்கில் தான் பதிவு எழுதுகிறேன். சில நேரம் வாரம் ஒரு முறை பதிகிறேன். உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-4692355582108063302015-09-22T09:07:14.288-07:002015-09-22T09:07:14.288-07:00கலக்கல் , பாராட்டுக்கள். எனக்குப் பிடித்த பழம். உங...கலக்கல் , பாராட்டுக்கள். எனக்குப் பிடித்த பழம். உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-68058972321245903902015-09-22T07:15:43.608-07:002015-09-22T07:15:43.608-07:00சிவா சார் வணக்கம்.
எங்க வீட்ல மாடி தோட்டம் அமைத்...சிவா சார் வணக்கம்.

எங்க வீட்ல மாடி தோட்டம் அமைத்திருந்தோம் 50 செடிகள் வைத்திருந்தோம்.இங்கு தமிழ் நாடு அரசாங்கம் நீங்களே செய்து பாருங்கள் (டூ இட் யுவர்-ஸெல்ப் கிட்) இங்கே இன்னும் வரவில்லை அதனால் நாங்களே விதை , உபயோகமற்ற வாட்டர் கேன் (20 litr), நிழல் வலை , போன்ற எல்லா வசதிகளும் செய்து வைத்தோம் எதோ கொஞ்சம் காய்கள் கிடைத்தன ,ஆனால் இந்த பாலா போன அதிக சூர்யா வெப்பம் செடிகளை விட்டுவைக்கவில்லை அனைத்தும் கருகி போயின,வாடி போயின ,மொத்தம் 30,000 ரூபாய் நஷ்டம் ,அம்மா ,அப்பா,நான் ,தாத்தா அனைவர்க்கும் மிகவும் வருத்தமும் கவலையும்தான் மிச்சம்,இனிமே இந்த வேலையே வேணாம் என்று தாத்தா சொல்லிவிட்டார் .நீங்க நல்ல பண்றீங்க சிவா வாழ்த்துக்கள்The Blog that You Needhttps://www.blogger.com/profile/06152614526804267480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-11051890817019358162015-09-22T00:55:10.600-07:002015-09-22T00:55:10.600-07:00அருமை சிவா அண்ணா அருமை .
எங்கள் வீட்டில் வெள்ளரி ...அருமை சிவா அண்ணா அருமை .
எங்கள் வீட்டில் வெள்ளரி போட்டு இருக்கேன் இதுவரை நிரைய பூக்கள் பூத்தது ஆனால் இரண்டு பிஞ்சுதான் கிடைத்தது . பெருங்காய தூளும் தண்ணீரில் கலந்து ஊற்றி பார்த்தேன் ஆனாலும் பலன் இல்லை.சாணி மற்றும் ஆட்டு உரம் மட்டுமே பயண்படுத்துகிறேன்shanmugaperumalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-34165227935296225072015-09-21T21:59:46.864-07:002015-09-21T21:59:46.864-07:00மிகவும் பயனுள்ள பதிவுகள், தினமும் உங்கள் பிளாக்கி...மிகவும் பயனுள்ள பதிவுகள், தினமும் உங்கள் பிளாக்கில் புதிய பதிவு வந்துள்ளதா என்று ஆவலுடன் பார்க்கிறேன்Senthilvelhttps://www.blogger.com/profile/00413776831995794776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-55756521654670286992015-09-21T16:30:53.072-07:002015-09-21T16:30:53.072-07:00:) Thanks Vallamuthu. Innum neraiya irukku list-la...:) Thanks Vallamuthu. Innum neraiya irukku list-la.. Onnonna try panna vendiyathu thaan.. Yetho nalla varutho atha permanent list-la sethukka vendiyathu thaan :)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-9424674483399870172015-09-21T16:29:48.575-07:002015-09-21T16:29:48.575-07:00Yes. Too much of fertilizer also will cause proble...Yes. Too much of fertilizer also will cause problem to plants. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.com