tag:blogger.com,1999:blog-5099876759224861615.post375111079907946005..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – கீரைகள்சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-42381249560298714762013-10-20T19:11:22.369-07:002013-10-20T19:11:22.369-07:00சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் தகவ...சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. விக்கியை நானும் பார்கிறேன். வேறு ஏதும் தோட்டம் சம்பந்தமாக தகவல்களோ கருத்துக்களோ இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-23161994610078526702013-10-18T10:39:48.729-07:002013-10-18T10:39:48.729-07:00சிவா அவர்களுக்கு நன்றி ! முயற்சியை நான் பாராட்டுகி...சிவா அவர்களுக்கு நன்றி ! முயற்சியை நான் பாராட்டுகிறேன் ! வளர்ச்சிக்கு அறிகுறி இது ! புளிச்சக்கீரையை நானே Commons wikimedia- வில் போட்டிருக்கிறேன் ! தமிழர் வாழ்வோடு நெருக்கம் கொண்டது கீரைகள் ! -
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandianhttps://www.blogger.com/profile/05482878580450521907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-11576110882121223962013-05-27T17:48:28.674-07:002013-05-27T17:48:28.674-07:00நன்றி டீச்சர்.
ஆமாம். புதினா தண்டு ரொம்ப எளிதா ம...நன்றி டீச்சர்.

ஆமாம். புதினா தண்டு ரொம்ப எளிதா முளைக்குது.

/எவ்ளோ நாளாச்சு சொளகு பார்த்து!!!!! சூப்பர்!/ :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-31864111051191575162013-05-27T17:46:30.111-07:002013-05-27T17:46:30.111-07:00நன்றி மாதேவி.நன்றி மாதேவி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-49871681850762686272013-05-10T14:51:22.306-07:002013-05-10T14:51:22.306-07:00ஹைய்யோ!!!!
அருமை.
இங்கே புதினா மட்டும்தான் நம...ஹைய்யோ!!!!

அருமை.

இங்கே புதினா மட்டும்தான் நம்ம வீட்டில். மற்ற கீரை விதைகள் கிடைக்காது. ஒருமுறை ஃபிஜியில் இருந்து வரும் கீரைகளில் இலைகளை மடும் கிள்ளிவிட்டு அந்த தண்டை நட்டு வளர்த்ததில் அவை வளர்ந்து விதை விட்டன. பத்திரமாகஎடுத்து வச்சுருக்கேன்.அடுத்த ஸ்ப்ரிங் சீஸனில் விதைச்சுப் பார்க்கணும்.

எவ்ளோ நாளாச்சு சொளகு பார்த்து!!!!! சூப்பர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-75034162773929397322013-04-04T05:44:20.190-07:002013-04-04T05:44:20.190-07:00சத்தான கீரைவகைகள். அனைத்துமே அருமையாக இருக்கின்றது...சத்தான கீரைவகைகள். அனைத்துமே அருமையாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-9181080747417630592013-04-01T17:46:14.112-07:002013-04-01T17:46:14.112-07:00நன்றி சேகர் அவர்களே. நன்றி சேகர் அவர்களே. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-49668527121936961132013-04-01T17:45:04.296-07:002013-04-01T17:45:04.296-07:00நன்றி மலர். மிளகாவில் நானும் அதே பிரச்சனையை தான் ச...நன்றி மலர். மிளகாவில் நானும் அதே பிரச்சனையை தான் சந்தித்து கொண்டிருக்கிறேன். நானும் விதைகளை மாற்றி பார்த்தேன். பருவத்தை பாற்றி பார்த்தேன். ஆனால் செடி ஓரளவுக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் நின்று விடுகிறது. பிரச்சினையை அறிந்து கொண்டால் தங்களுக்கும் சொல்கிறேன். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-28517816342629461722013-04-01T17:42:48.766-07:002013-04-01T17:42:48.766-07:00நன்றி தனபாலன் அவர்களே. நன்றி தனபாலன் அவர்களே. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-5510131134535741312013-04-01T17:42:21.295-07:002013-04-01T17:42:21.295-07:00ஆமாங்க. கீரையில் பூச்சி மருந்து என்பது ரொம்ப கொடும...ஆமாங்க. கீரையில் பூச்சி மருந்து என்பது ரொம்ப கொடுமையான விசயம். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-44188410136563134532013-03-01T18:55:21.733-08:002013-03-01T18:55:21.733-08:00 கீரைகளின் தொகுப்பு அருமை கீரைகளின் தொகுப்பு அருமை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-57980137118659509422013-03-01T07:39:05.105-08:002013-03-01T07:39:05.105-08:00Illainga, Inge US- customs seeds, produce ellam a...Illainga, Inge US- customs seeds, produce ellam allow panna maattaanga. I miss all these greens. Rarely I get "murungai keerai & thandu keerai" in Chinese market here. Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-74614077159864691982013-03-01T06:55:42.920-08:002013-03-01T06:55:42.920-08:00கீரை வகை பற்றிய குறிப்பு நன்றாக இருந்தது நானும் மொ...கீரை வகை பற்றிய குறிப்பு நன்றாக இருந்தது நானும் மொட்டைமாடியில் காய்கறி செடிகள் வளர்கிறேன் பெரிய அளவில் இல்லை கடந்த மூன்று வருடங்களாக இதற்க்குமுன் பூ செடி மட்டுமே வளர்த்துள்ளேன் எனக்கு ஒரு சந்தேகம் நான் இப்பொழுது போட்டு வைத்திருக்கும் மிளகாய் செடி தளிர்விட்டு நன்கு வந்து திடீர்ரென்று அதன் இலைகள் சுருண்டு போவது போலும் தள தள ப்பு குறைந்தும் விடுகிறது ஏன் என்ன செய்யலாம் மற்ற செடிகளும் சில சமயம் அப்படியே நரங்கி போய்விடுகிறது முடிந்தால் உதவுங்கள் இந்த தளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-43313011464838654012013-02-28T21:40:21.660-08:002013-02-28T21:40:21.660-08:00அரைக்கீரை, செம்பருத்தி, துளசி, முருங்கை மரம் - இவை...அரைக்கீரை, செம்பருத்தி, துளசி, முருங்கை மரம் - இவை உண்டு...

படங்களைப் பார்த்தாலே மனம் எவ்வளவு குளிர்ச்சியடைகிறது...!

நன்றி... பகிர்கிறேன்... G+திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-77177458103277403022013-02-28T20:30:34.765-08:002013-02-28T20:30:34.765-08:00பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு. எங்கூட்லயும் பொன்...பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு. எங்கூட்லயும் பொன்னாங்கண்ணி, சிறுகீரை,பாலக்ன்னு வளர்ப்பதுண்டு. நம்ம வீட்ல விளைஞ்சதுன்னா பூச்சி மருந்து பயமில்லாம சாப்பிடலாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-20147073105114670362013-02-28T16:44:05.236-08:002013-02-28T16:44:05.236-08:00நன்றி மகி. ஊருக்கு வரும் போது கொஞ்சம் விதைகள் வாங்...நன்றி மகி. ஊருக்கு வரும் போது கொஞ்சம் விதைகள் வாங்கி கொள்ளலாமே.. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-84822679172262455982013-02-28T16:19:56.922-08:002013-02-28T16:19:56.922-08:00எல்லாக்கீரைகளும் அருமையா வந்திருக்குங்க. வீட்டில் ...எல்லாக்கீரைகளும் அருமையா வந்திருக்குங்க. வீட்டில் வளர்த்தாலே தனி ருசிதான்! :)

நான் புதினா மட்டுமே தொட்டியில் வளர்க்கிறேன். மற்ற கீரைவிதைகள் இங்கே கிடைப்பதில்லை. Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com