tag:blogger.com,1999:blog-5099876759224861615.post2619575513911298244..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – எலுமிச்சைசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-56738198750413342742014-05-22T17:19:21.079-07:002014-05-22T17:19:21.079-07:00நண்பருக்கு வணக்கம். எனக்கு அந்த அளவுக்கு இன்னும் ...நண்பருக்கு வணக்கம். எனக்கு அந்த அளவுக்கு இன்னும் தகவல் தெரியவில்லை. நான் பொதுவாய் வேப்பம் புண்ணாக்கு கரைசல் ஒரு முறை விட்டு பார்ப்பேன். இரண்டு கிலோ புண்ணாக்கு வாங்கி, ஒரு பக்கட் நிறைய நீரில் நன்றாக கரைத்து வேரில் ஊற்றி விடுங்கள். ஏதும் வேர் பூச்சி மாதிரி பிரச்னை இருந்தால் சரி ஆகி விடும். கொஞ்சம் உரமும் வைத்து பாருங்கள். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-36321160600420642182014-05-22T17:16:35.466-07:002014-05-22T17:16:35.466-07:00ரொம்ப தாமதமான பதில். மன்னிக்கவும். இது இங்கே கோவைய...ரொம்ப தாமதமான பதில். மன்னிக்கவும். இது இங்கே கோவையில் கணபதியில் ஒரு நர்சரியில் வாங்கியது. காந்திபுரத்தில் இருந்து வரும் போது, ஓவர் ப்ரிட்ஜ் தாண்டியது, ஒரு பங்க வரும் அதை தாண்டி கொஞ்ச தொலைவில். இடது பக்கம் உள்ளது இந்த நர்சரி சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-66510463477592360962014-05-21T04:20:24.140-07:002014-05-21T04:20:24.140-07:00நான் வளர்க்கும் எலுமிச்சை செடியின் பச்சை நிறம் தற்...நான் வளர்க்கும் எலுமிச்சை செடியின் பச்சை நிறம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதை எவ்வாறு சரி செய்வது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-45963856515274260292013-08-30T07:49:14.395-07:002013-08-30T07:49:14.395-07:00தாமதமாய் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
இங்கே கண...தாமதமாய் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.

இங்கே கணபதி பஸ் ஸ்டான்ட்க்கு கொஞ்சம் முன்னாடி இடது பக்கம் ஒரு நர்சரி இருக்கும் (காந்திபுரத்தில் இருந்து வரும் போது). அதில் வாங்கியது தான். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-71638739883460665662013-08-30T07:46:44.710-07:002013-08-30T07:46:44.710-07:00நன்றி மஹி.
/இங்கே கலிஃபோர்னியாவில் வீடு வீட்டுக்க...நன்றி மஹி.
/இங்கே கலிஃபோர்னியாவில் வீடு வீட்டுக்கு எலுமிச்சை மரம் வைச்சிருப்பாங்க. சும்மா எக்கச்சக்கம் காய்த்து, பழுத்து கீழே விழுந்து வீணாப் போயிட்டிருக்கும். உபயோகிக்கலைன்னா கடைக்கெல்லாம் குடுக்க மாட்டாங்க போல/ அங்கே கடைல வாங்கி காசு கொடுப்பன்களோ என்னவோ .. :-) .. அங்கே எல்லாம் ஆப்பிள் கூட தெருவில் இருக்கும் மரங்களில் காய்த்து கிடக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-44729092583987392092013-08-30T07:44:57.387-07:002013-08-30T07:44:57.387-07:00அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டு ரகங்கள்...அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டு ரகங்கள் ஐந்து வருடம் கூட எடுக்கும். காத்திருங்கள். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-78026925362469639942013-08-30T07:40:29.905-07:002013-08-30T07:40:29.905-07:00நன்றி தனபாலன் :-)நன்றி தனபாலன் :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-322491809633791552013-07-11T00:20:25.663-07:002013-07-11T00:20:25.663-07:00அன்பு சிவா
ஆஸ்ரேலியன் எலுமிச்சை மிக அருமை
எந்த ...அன்பு சிவா

ஆஸ்ரேலியன் எலுமிச்சை மிக அருமை
எந்த நர்சரி என்று சொல்ல முடியுமா ?

நன்றி
பாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-33182528895241282602013-07-11T00:20:00.529-07:002013-07-11T00:20:00.529-07:00அன்பு சிவா
ஆஸ்ரேலியன் எலுமிச்சை மிக அருமை
எந்த ...அன்பு சிவா

ஆஸ்ரேலியன் எலுமிச்சை மிக அருமை
எந்த நர்சரி என்று சொல்ல முடியுமா ?

நன்றி
பாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-87770102655995248302013-06-30T19:37:45.954-07:002013-06-30T19:37:45.954-07:00திராட்சைக் கொத்து மாதிரி எலுமிச்சைக் கொத்து!! இப்ப...திராட்சைக் கொத்து மாதிரி எலுமிச்சைக் கொத்து!! இப்பத்தான் இந்த வகை எலுமிச்சையைப் பார்க்கிறேங்க. வாழ்த்துக்கள்! எலுமிச்சையை என்ஜாய் செய்யுங்க! :)

இங்கே கலிஃபோர்னியாவில் வீடு வீட்டுக்கு எலுமிச்சை மரம் வைச்சிருப்பாங்க. சும்மா எக்கச்சக்கம் காய்த்து, பழுத்து கீழே விழுந்து வீணாப் போயிட்டிருக்கும். உபயோகிக்கலைன்னா கடைக்கெல்லாம் குடுக்க மாட்டாங்க போல! அவ்வ்வ்வ்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-43759872299629445122013-06-30T11:13:01.735-07:002013-06-30T11:13:01.735-07:00 நல்ல விளைச்சல் போலிருக்கு..
கொத்தாக விளைந்திருப்... நல்ல விளைச்சல் போலிருக்கு..

கொத்தாக விளைந்திருப்பதும் பார்க்க அழகாயிருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-46294496765242432472013-06-29T21:12:44.679-07:002013-06-29T21:12:44.679-07:00என் வீட்டில் ஒரு எலுமிச்சை மரம் உள்ளது. வருடம் 3 ஆ...என் வீட்டில் ஒரு எலுமிச்சை மரம் உள்ளது. வருடம் 3 ஆகிவிட்டது. பூ பூக்கவில்லை. தண்டு மட்டும் தடித்து இருக்கிறது. எழுமிச்சையிலும் ஆண் மரம் , பெண் மரம் வேறுபாடு உண்டா..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-8488474208403916032013-06-29T19:15:19.560-07:002013-06-29T19:15:19.560-07:00தாமதம் ஆனாலும் நல்ல பலனை கொடுத்துள்ளது... வாழ்த்து...தாமதம் ஆனாலும் நல்ல பலனை கொடுத்துள்ளது... வாழ்த்துக்கள்...

முதல் தகவல் - கோவையில் உள்ளவர்களுக்கும் மிகவும் உதவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com